பூனம் இராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூனம் இராணி
பிறப்பு8 பெப்ரவரி 1993 (1993-02-08) (அகவை 28)
அரியானா, இந்தியா
தேசியம்இந்தியா
பணிவளைதடிபந்தாட்ட வீரர்

பூனம் இராணி (Poonam Rani) (பிறப்பு: 8 பிப்ரவரி 1993) அரியானாவில் உள்ள இசாரைச் சேர்ந்த வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 2016 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[2][3] இங்கிலாந்து, மான்செசுட்டரில் நடந்த 2002 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் இந்தியா வளைதடிபந்தாட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றது இவருக்கு வளைதடிப் பந்தாட்டத்தில் ஆர்வம் ஏற்படக் காரணமானதாகக் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_இராணி&oldid=3050779" இருந்து மீள்விக்கப்பட்டது