பூங்கோதை சந்திரஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்கோதை சந்திரஹாசன் (ஆங்கிலம் : Poongkothai Chandrahasan) இவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2004 ஆம் ஆண்டு வெளியான வானம் வசப்படும் தமிழ்த் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புதுமுகமாக அறிமுகமானார்.

வாழ்க்கை[தொகு]

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் மகன் வழிப்பேத்தியாவார். இவரது குடும்பம் இவரின் மூன்றாவது வயதில் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]