பு. இரா. சுந்தரம் ஐயர்
Appearance
புதுக்கோடு இராம சுந்தரம் ஐயர் (சுந்தர ஐயர் என்றும் அழைக்கப்பட்டவர்)(1862-1913) இந்திய வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகளில் ஒருவராக பணியாற்றினார்.[1] வி. கிருஷ்ணசாமி ஐயருடன் இணைந்து மெட்ராஸ் லா ஆய்விதழை நிறுவினார். இவர் இந்திய ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராமின் கொள்ளு தாத்தா ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Edinburgh Gazette". 11 February 1921. p. 183. http://www.edinburgh-gazette.co.uk/issues/12331/pages/183/page.pdf.
மேலும் காண்க
[தொகு]- Alison Dundes Renteln; Alan Dundes (1995). Folk Law. Univ of Wisconsin Press. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-299-14344-9.