புவியியல்சார் தகவல் அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவியியல்சார் தகவல் அறிவியல் என்பது, புவியியல் தகவல் முறைமையின் உருவாக்கம், பயன்பாடு போன்றவற்றுக்கு அடிப்படையாகவுள்ள கல்விசார் கோட்பாடு ஆகும். இது எவ்வாறு புவியியல் தகவல் முறைமை செயற்படுகின்றது, அதற்கான வன்பொருட்கள், மென்பொருட்கள், இடஞ்சார் தரவுகள் போன்ற விடயங்களைக் கையாளுகின்றது.