புவிநிலை பெயரும் சுற்றுப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவிநிலைப் பெயரும் வட்டணை (Geostationary transfer orbit) அல்லது புவி ஒத்தியங்கு பெயர்வு வட்டணை (geosynchronous transfer orbit) என்பது புவிநிலை வட்டனையின் ஒரு வகையாகும். புவிநிலை பெயரும் வட்டணை எனப்படும் புவியியல் சார்ந்த வட்டணைக்கு ஒதுக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் (கிட்டத்தட்ட) எப்போதும் அவற்றின் இறுதி வட்டணையை அடைவதற்கான இடைநிலை படியாக வைக்கும் வட்டணை ஆகும்..