புள்ளி தொடுத்தல்
Appearance
புள்ளி தொடுத்தல் ஒரு சிறுவர் புதிராகும். ஒரு தாளில் தொடர்ச்சியான எண் புள்ளிகள் பரவப்பட்டு இருக்கும். அந்த எண்களைத் தொடுத்தால் ஒரு படம் புலப்படும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- picturedots.com examples of dot to dot puzzles made from photos