உள்ளடக்கத்துக்குச் செல்

புள்ளிப்படிமவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜசு செயுராத் 1889ல் வரைந்த ஒரு ஓவியம்.

புள்ளிப்படிமவியம் (Pointillism) என்பது, தூய நிறங்களைக் கொண்ட சிறு புள்ளிகளைக் குறிப்பிட்ட முறையில் நெருக்கமாக இட்டு ஓவியங்களை வரையும் ஒரு நுட்பம் ஆகும். ஜார்ஜசு செயுராத், பால் சிக்னாக் ஆகிய இருவரும் 1886 ஆம் ஆண்டில், உணர்வுப்பதிவியத்தில் இருந்து கிளைத்த ஒரு பிரிவாக இந்த முறையை உருவாக்கினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளிப்படிமவியம்&oldid=1572164" இலிருந்து மீள்விக்கப்பட்டது