புலிவேட்டை
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| புலி வேட்டை | |
|---|---|
| இயக்கம் | ஆர். பிரகாஷ் |
| நடிப்பு | தசரத ராவ் ஏழுமலை கே. என். ராஜம் கே. என். கமலம் |
| வெளியீடு | 1939 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புலிவேட்டை 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தசரத ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.