புலியூர் நாடகம்
Jump to navigation
Jump to search
புலியூர் நாடகம் என்னும் நூல் ‘வீரைப் பரசமய கோனேரி மாமுனி’ என்பவரால் பாடப்பட்டது. இந்த முனிவர் கன்னிவன புராணம் என்னும் நூலும் பாடியுள்ளார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர்.
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005