உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமோ அனிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமோ அனிலின் மாற்றியங்கள்
அரீன் பதிலீட்டு அமைப்பு வகைகள்

புரோமோ அனிலின் (Bromoaniline) என்பது C6H6BrN என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்திற்கு மூன்று மாற்றியன்கள் உள்ளன. அரோமாட்டிக்கு வளையத்தில் புரோமின் அணுவானது ஆர்த்தோ, மெட்டா, பாரா என மூன்று நிலைகளிலும் மாறி மாறி இணைந்திருப்பதால் இம்மாற்றியங்கள் தோன்றுகின்றன. அவை:

  • 2-புரோமோ அனிலின் (o-புரோமோ அனிலின்)[1]
  • 3-புரோமோ அனிலின் (m-புரோமோ அனிலின்)[2]
  • 4-புரோமோ அனிலின் (p-புரோமோ அனிலின்)[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. PubChem. "2-Bromoaniline". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
  2. PubChem. "3-Bromoaniline". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
  3. PubChem. "4-Bromoaniline". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோ_அனிலின்&oldid=4146794" இலிருந்து மீள்விக்கப்பட்டது