உள்ளடக்கத்துக்குச் செல்

புரொபோலிங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரொபோலிங்கோ (Probolinggo) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 217,062 ஆகும்.[1] 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 223,159 ஆகும். இது 56.67 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Biro Pusat Statistik, Jakarta, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொபோலிங்கோ&oldid=1981436" இலிருந்து மீள்விக்கப்பட்டது