உள்ளடக்கத்துக்குச் செல்

புருனோ ரோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூனோ பெனிடெட்டோ ரோசி
பிறப்பு(1905-04-13)13 ஏப்ரல் 1905
வெனிசு, இத்தாலி
இறப்பு21 நவம்பர் 1993(1993-11-21) (அகவை 88)
கேம்பிரிட்ஜ், மாசாசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஇத்தாலியன், அமெரிக்கர் (1943 க்குப் பிறகு)
தேசியம்இத்தாலியன்
பணியிடங்கள்University of Florence
University of Padua
University of Manchester
University of Chicago
Cornell University
Massachusetts Institute of Technology
கல்வி கற்ற இடங்கள்University of Bologna
ஆய்வு நெறியாளர்Quirino Majorana
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Giuseppe Occhialini
Ettore Pancini
Kenneth Greisen
Matthew Sands
Robert Hulsizer
Bernard Gregory
Herbert S. Bridge
Martin Annis
George W. Clark
Stanislaw Olbert
Yash Pal
விருதுகள்National Medal of Science (1983)
Wolf Prize in Physics (1987)
துணைவர்Nora Lombroso

புருனோ ரோசி என்றழைக்கப்படும் புரூனோ பெனிடெட்டோ ரோசி(Bruno Benedetto Rossi: ஏப்ரல் 13, 1905 – நவம்பர்21, 1993) ஓர் இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர். காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அவை பெரும்பாலும் நேர் மின்னூட்டமுள்ள துகள்களால் ஆனவை என்பதனைக் கண்டறிந்தார். எக்ஸ் கதிர்விண்வெளி(X-ray astronomy)யிலும் பிளாஸ்மா இயற்பியலிலும் தனது ஆய்வை மேற்கொண்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bonolis, Luisa (November 29-December 4, 2010). "Bruno Rossi and Cosmic Rays: From Earth laboratories to Physics in Space". La Fisica nella scuola, Quaderno 22, 2011. Aosta: Italian Association for the Teaching of Physics. http://arxiv.org/pdf/1110.6206v1.pdf 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருனோ_ரோசி&oldid=2228351" இலிருந்து மீள்விக்கப்பட்டது