உள்ளடக்கத்துக்குச் செல்

புராணம் (தமிழ்நூல் தொகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

22 ஆசிரியர்கள் செய்த 41 புராணங்கள் தமிழில் உள்ளன. கந்த புராணம், சிவ புராணம், திருவிளையாடல் புராணம் போன்றவை வடமொழிப் புராணக் கதைகளைத் தமிழில் கூறுபவை. பெரிய புராணம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிவனடியார்களின் வரலாற்றைக் கற்பனைவளம் கூட்டி எழுதப்பட்டுள்ளது.

5 வைணவப் புராணங்கள்

2 இதிகாசம் (பாகவதம்)
2 தலபுராணம்
1சமயவிசாரம்(விளக்கம்)

36 சைவ புராணங்கள்

26 தலபுராணம்
3 சிவபாக்கிரம புராணங்கள்
7 சிவதருமம், சிவபுண்ணியம் கூறுவன

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, (முதற்பதிப்பு 1977 முன்னுரை) 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=புராணம்_(தமிழ்நூல்_தொகை)&oldid=2128486" இலிருந்து மீள்விக்கப்பட்டது