புத்தாயிரம் பூங்கா
Jump to navigation
Jump to search
புத்தாயிரம் பூங்கா திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்களுக்கான கேளிக்கைப் பூங்காவாகும். இது ஒய்வு பெற்ற பெல் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. வாரநாட்களில் மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களில், பகலில் இருந்து இரவு வரைக்கும் இப்பூங்கா செயல்படும். பெரியவர்களுக்கு ரூ.2, சிறியவர்களுக்கு ரூ.1 மற்றும் இரயில் பயணத்திற்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது.
கூறுகள்[தொகு]
- ஓய்வெடுக்கும் இடங்கள்
- பறவைகள் பெட்டகம்
- மான்கூட்ட வெளிகள்
- சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்கள்
- இருப்புப்பாதை மற்றும் கட்டண இரயில் சேவை