புதுவை கோ. சுகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுவை கோ. சுகுமாரன் ஈழப் போராட்டத்தின் தாக்கத்தால் பொது வாழ்வுக்கு ஈர்க்கப்பட்டு, பல போராட்டங்களில் ஈடுபட்டு தமிழகம்புதுச்சேரி சிறைகளில் பெரும்பாலானவற்றில் இருந்தவர். 1989 முதல் மனித உரிமைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பழ. நெடுமாறன் தலைமையில் காட்டிற்குச் சென்று சந்தன வீரப்பனைச் சந்தித்து, கன்னட நடிகர் இராஜ்குமாரை மீட்ட மூவர் குழுவில் இடம்பெற்றவர். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் முழுநேர ஊழியர்.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவை_கோ._சுகுமாரன்&oldid=1462408" இருந்து மீள்விக்கப்பட்டது