உள்ளடக்கத்துக்குச் செல்

புங்கோல் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புங்கோல் கடற்கரை, சிங்கப்பூரின் புங்கோல் நகரில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். சூக் சிங் கூட்டுக்கொலையின் பொழுது இந்த கடற்கரையில் வைத்து சுமார் 400 சீனர்கள் சப்பானிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இங்குள்ள பயணிகள் கப்பல் தளம் அருகில் உள்ள மற்ற தீவுகளுக்கு செல்ல பயன்படுகிறது.இங்கு செல்ல எஸ்.பி.எஸ் போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 84 பேருந்தில் பயணிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்கோல்_கடற்கரை&oldid=871982" இலிருந்து மீள்விக்கப்பட்டது