பீலிக்கான் முனீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மியான்மாரில் உள்ள பீலிக்கான் முனீசுவரர் திருக்கோயில் கள்ளர் மரபை சேர்ந்த " பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர் " அவர்களால் 1861 ஆண்டில் கட்டப்பட்டது.

இங்கு வருடத்தில் 10 நாட்களுக்கு கோயிலின் திருவிழா சிறப்பாக தமிழர்களால் நடத்தப்படுகின்றது. வருடத்தில் எல்லா நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோயில் நிர்வாகம் மூலமாக பொங்கல் திருவிழாவும், மஞ்சுவிரட்டு விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கோயிலில் உள்ள அங்காளம்மன் சன்னதிக்கு என்று தனி கோயில் " விரையா மழவராயர் " அவர்களால் கட்டப்பட்டது.

கோயில் திருவிழாவின் பொது தேவஸ்தான ஸ்தாபகர் "கடாரத்தலைவர்" குடும்பத்திற்கு மரியாதை செய்யப்படுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மியான்மர் மஞ்சுவிரட்டு விழா". நடப்பு. 20-01-2020. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்". ஒன் இந்தியா தமிழ்.
  3. "Panguni Utram". myanmars.[தொடர்பிழந்த இணைப்பு]