பீமல் ஜயசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பீமல் ஜயசேகர (Bimal Jayasekera, ஏப்ரல் 24 1981), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000/01 பருவ ஆண்டில், இலங்கை கொழும்பு தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமல்_ஜயசேகர&oldid=2216159" இருந்து மீள்விக்கப்பட்டது