பீனைலசிட்டோன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீனைலசிட்டோன்கள் (Phenylacetones) என்பவை ஒரு குறிப்பிட்ட அளவு பீனைல் பகுதிக்கூறும் அசிட்டோன் பகுதிக்கூறும் பிணைக்கப்பட்டு உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும். இவ்வகைச் சேர்மத்திற்குரிய நவீன உதாரணமாக பீனைல் அசிட்டோனைக் குறிப்பிடலாம். ஆம்பெட்டமைன் மற்றும் அதனையொத்த 3,4-மெத்திலீன்டையாக்சிபீனைல் போன்ற சேர்மங்களை சட்டவிரோதமாக தயாரிப்பதில் இச்சேர்மம் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 3,4-மெத்திலீன்டையாக்சியாம்பெட்டமைன் [1], 3,4-மெத்திலீன்டையாக்சிமெத்தாம்பெட்டமைன் [2], 3,4-மெத்திலீன்டையாக்சி-என்-எத்திலாம்பெட்டமைன் [3] மற்றும் இதனையொத்த வரிசைச் சேர்மங்களைத் தயாரிப்பதில் பீனைலசிட்டோன்கள் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைலசிட்டோன்கள்&oldid=2633181" இலிருந்து மீள்விக்கப்பட்டது