பீனாலிக் ஆல்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பீனாலிக் ஆல்டிகைடுகள் (Phenolic aldehydes) என்பவை பீனாலில் இருந்து கிடைக்கப்பெறும் வழிப்பொருட்கள் ஆகும். மதுவிலும், கோக்னாக் எனப்படும் பிரெஞ்சு நாட்டு உயர் மதுவகையிலும் பீனாலிக் ஆல்டிகைடுகள் காணப்படுகின்றன [1]. உதாரணங்கள் :

  • ஐதராக்சிபென்சால்டிகைடுகள்
  • புரோட்டோகேடெக்யூயிக் ஆல்டிகைடு
  • வானிலின் மற்றும் ஐசோவானிலின்
  • 2,3,4-மூவைதராக்சி பென்சால்டிகைடு, மெக்சிகன் நாடு படர்கொடி தாவரத்திலிருந்து தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Determination of Phenolic Aldehydes in Cognacs and Wines by Capillary Electrophoresis: New Cognac Quality Markers. A. G. Panosyan, G. Mamikonyan, M. Torosyan, A. Abramyan, A. Oganesyan, E. S. Gabrielyan, A. Grigoryants, S. Mkhitaryan and B. V. Lapin, Journal of Analytical Chemistry, Volume 57, Number 4, 356-361, 2002, எஆசு:10.1023/A:1014914701477
  2. Health-Beneficial Phenolic Aldehyde in Antigonon leptopus Tea. Vanisree Mulabagal, Ruby L. Alexander-Lindo, David L. DeWitt and Muraleedharan G. Nair, eCAM, 2009 எஆசு:10.1093/ecam/nep041

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனாலிக்_ஆல்டிகைடு&oldid=2294208" இருந்து மீள்விக்கப்பட்டது