பீடா மஸ்தான் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீடா மஸ்தான் ராவ் (Beeda Masthan Rao) ஓர் இந்திய அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆவார். [1] [2] [3] ஆந்திரப் பிரதேசத்தின் காவாலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2022 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former MLA and TDP leader Beeda Masthan Rao joins YSRC". 8 December 2019. பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
  2. "YSRC finalises four candidates for Rajya Sabha". 18 May 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  3. "I-T Raids on Firms of TDP Leader Beeda Masthan Rao in Andhra". 5 Oct 2018. பார்க்கப்பட்ட நாள் 23 Jul 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடா_மஸ்தான்_ராவ்&oldid=3818831" இலிருந்து மீள்விக்கப்பட்டது