உள்ளடக்கத்துக்குச் செல்

பி (நிரலாக்க மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பி (B)
தோன்றிய ஆண்டு:1969
வடிவமைப்பாளர்:கென் தாம்ப்சன்
வளர்த்தெடுப்பாளர்:கென் தாம்ப்சன், தென்னிசு இரிட்சி
இயல்பு முறை:typeless (everything is a word)
பிறமொழித்தாக்கங்கள்:பிசிப்பிஎல்(BCPL), ப்பிஎல்/ஐ(PL/I)
கோப்பு நீட்சி:.b
இம்மொழித்தாக்கங்கள்:சி


பி (ஆங்கிலம்:B) பெல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி நிரலாக்க மொழியாகும். கென் தாம்ப்சன், சி நிரலாக்க மொழியை உருவாக்கிய தென்னிசு இரிட்சியின் உதவியுடன் 1969-ல் இதை உருவாக்கினார். 1970-ல் அதே ஆய்வுக்கூடத்தில் சி மொழி உருவாக்கப்பட்ட பிறகு இதன் பயன்பாடு குறைந்து தற்போது முற்றாக அற்றுவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி_(நிரலாக்க_மொழி)&oldid=1683586" இலிருந்து மீள்விக்கப்பட்டது