பி. செல்வி தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Dr. P. Selvie தாஸ் (1932) என்பவா்  ஒரு முன்னாள் இந்திய கல்வியாளா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவாா்.

டாக்டர் தாஸ் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தராக (1988-1991) இருந்தார் மற்றும் மத்திய குடிமை பணி தோ்வாணையத்தின் (1991-1997) உறுப்பினராகவும் இருந்துள்ளாா். இவர் 1997 இல் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டு, 2003 வரை பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._செல்வி_தாஸ்&oldid=2720459" இருந்து மீள்விக்கப்பட்டது