பி. குணசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேராசிரியர் பி. குணசேகரன்
Gunasekaran Paramasamy.jpg
Dr. PGS
பிறப்பு1954
Madurai
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியா
கல்விபிஎச். டி, டி. எஸ்சி.,
படித்த கல்வி நிறுவனங்கள்மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஹரியான விவசாயப் பல்கலைக்கழகம்
பணிதுணைவேந்தர், வி ஐ டி போபால் பல்கலைக்கழகம், மத்திய பிரதேசம்
செயற்பாட்டுக்
காலம்
33 வருடங்கள்
பணியகம்வி ஜ டி போபால் பல்கலைக்கழகம்
சொந்த ஊர்மதுரை
வலைத்தளம்
http://pgs.paramg.com

பேராசிரியர் பி. குணசேகரன் (Gunasekaran Paramasamy) மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள வி.ஐ.டி போபால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராவார். இவர் பி.ஜி.எஸ் எனப் பிரபலமாக அறியப்பட்டவர்.[1] இவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையின் மூத்த பேராசிரியராக இருந்தார். மேலும் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2012 முதல் 2015 துணைவேந்தராக பணியாற்றினார். நுண்ணுயிரியல், உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் ஜீனோமிக்ஸில் முப்பத்து மூன்று ஆண்டு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thiruvalluvar University". Thiruvalluvar University. மூல முகவரியிலிருந்து 2013-05-15 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._குணசேகரன்&oldid=3220780" இருந்து மீள்விக்கப்பட்டது