பி. ஏ. எம். ஹனீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ஏ. எம். ஹனீப்
பி. ஏ. எம். ஹனீப்
தேசியம் இந்தியா

பி. ஏ. எம். ஹனீஃப் என்பவர் மலையாள நாடகக் கலைஞரும் எழுத்தாளரும் ஆவார். வானொலி நாடகங்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.[1].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1955 ஜனவரி 1 அன்று கொடுங்கல்லூரில் எறியாட் உதுமாஞ்சாலில் பிறந்தார். இவரது பெற்றோர் அஹ்மத், ஆயிசா. சங்கணசேரி எஸ். பி. கோளேஜில் பயின்றார். 1978 முதல் கோழிக்கோடு ஆகாசாவாணி நிலையத்தில் றேடியோ நாடகங்களைத் தொடங்கினார். கொலூஸ், பக்.ஷி, வில்பத்ரம், அஸ்வரதம் உட்பட 67 நாடகங்கள் எழுதியுள்ளார்.

முக்கிய நாடகங்கள்ʼ[தொகு]

  • பிரதிமாசங்கம் -(திருக்கரிப்பூர் கெ.கெ.எம். கலாஸாஸ்காரிக ஸமிதி)
  • பிரெயின் வாஷ் -(திருக்கரிப்பூர் கெ.கெ.எம்ʼ. கலாஸாஸ்காரிக ஸமிதி)
  • தம்புரான் வண்டி - (கொச்சின் மேகலா தியேட்டர்ஸ்)
  • அஸ்வரதம்ʼ - (சங்கணசேரி ஜயகேரளா தியேட்டர்ஸ்)
  • மஹாமேரு - (சங்கணசேரி தரங்கம் தியேட்டர்ஸ்)
  • கழுகன்மாருடெ ஆகாசம் - (கோட்டயம் தேசாபிமானி தியேட்டர்ஸ்)
  • கொம்புள்ள குதிரை - (குன்னங்குளம் கீதாஞ்சலி)
  • வர்ஷமேகங்களெயும் காத்து - (குன்னங்குளம்ʼ கீ³தாஞ்சலி)
  • கிளிவாலன் குன்னிலெ விஸேஷங்கள் - (குன்னங்குளம் கீதாஞ்சலி)
  • பஞ்சபூதங்கள் அஞ்சல்ல - (குன்னங்குளம் கீதாஞ்சலி)
  • இங்கிலாபின்றெ மக்கள்- பி.ஜெ. ஆன்றணி - (பாலக்காடு சூர்ய சேதனா)
  • கிணர்
  • தி டோக்
  • போக்ஸஸ்
  • மணிப்ரவாளம்
  • நாணயமந்திரம்
  • நாம் பூமியில் உப்பாகுன்னு
  • ஆ மரம் ஈ மரம்
  • பூமணிகள்
  • தேவாலயத்திலே ஸ்வாகதம்
  • கழுமரம்
  • பட்சிக்கூட்டம்
  • இன்டர்நெட்

விருது[தொகு]

  • ஆகாசவாணியின் நாடக ரசசைக்கான தேசிய விருது 1990-91
  • பரத் பி. ஜெ. ஆன்றணி நாடகரசனா விருது - 2009
  • ஆகாசவாணியின் நாடக ரசனைக்கான சமஸ்தான விருது
  • நென்மணிகள் என்ற நாடகத்தின் இன்டர்சோன் விருது
  • எம். கோவிந்தன் விருது (1984) - (நல்கியோர் மதராஸ் மலையாளி சமாஜம் - சிறுகதை ரசனை)

சான்றுகள்[தொகு]

  1. எடிட்டர்: டோ. பி. வி.கிருஷ்ணன் நாயர் (2004). சாகித்திய விருது டயறக்டறி. கேரள சாகித்திய அக்காதமி. ப. 526. ISBN 81-7690-042-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஏ._எம்._ஹனீஃப்&oldid=2715455" இலிருந்து மீள்விக்கப்பட்டது