பி. எஸ். என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
அமைவிடம்
திருநெல்வேலி, இந்தியா, தமிழ் நாடு
தகவல்
வகைதன்னாட்சிக் கல்லூரி
குறிக்கோள்செய்யும் தொழிலே தெய்வம்
தொடக்கம்2001
நிறுவனர்முனைவர் பி. சுயம்பு
Campus size150 ஏக்கர்கள் (610,000 m2)
Accreditationஎன்.ஏ.ஏ.சி
USNWR ranking"A" தரம்
இணையம்

பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தமிழ்நாட்டின் திருநெல்வேலியை அடுத்த மேலத்தேடியூரில் 2001ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ள ஒரு முதன்மையான பொறியியல் கல்லூரியாகும். இதன் நிறுவன அறங்காவலராகவும் தலைவராகவும் முனைவர் பி. சுயம்பு என்பார் பொறுப்பேற்றுள்ளார். இக்கலூரியின் வளாகம் 150 ஏக்கரா நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பறவைகளின் சரணாலயமாகவும் பசுமையான மலைகளும் மரக்கூட்டங்களும் சூழ்ந்த இயற்கை உய்விடமாகவும் இந்த வளாகம் விளங்குகிறது.