பி. உன்னி
பி. உன்னி P. Unni പി.ഉണ്ണി | |
---|---|
![]() | |
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம் | |
பதவியில் 2 சூன் 2016 – 23 மே 2021 | |
முன்னவர் | எம். அம்சா |
பின்வந்தவர் | கே. பிரேம் குமார் |
தொகுதி | ஒட்டப்பாலம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 11 சூலை 1947 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியனம் |
பி. உன்னி (P. Unni) ஓர் இந்திய அரசியல்வாதியும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.1947 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவைச் சேர்ந்த இவர் 14 ஆவது கேரள சட்டமன்றத்தில் ஒட்டப்பாலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) பாலக்காடு மாவட்டச் செயலாளராகவும், தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) மாநிலக் குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Niyamasabha" (PDF).