பி.ஜி.சி 6240
Appearance
பி.ஜி.சி 6240 (PGC 6240) என்பது பூமியில் இருந்து சுமார் 350 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள தெற்கு கைதரசு விண்மீன் குழாம் ஆகும்.
இந்த விண்மீன் திரளைச் சுற்றி இதழ் போன்ற புகை மண்டலம் காணப்படுவதை அறிவியலாளர்கள் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கொண்டு கண்டறிந்தனர். தற்போது அந்த புகை மண்டல இதழ் போன்ற வடிவம் விண்மீன்களின் மோதல்களால் ஏற்பட்டது என கூறியுள்ளனர். [1]