உள்ளடக்கத்துக்குச் செல்

பிவிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கு ஆப்பிரிக்காவில் முதன்மையான சமயங்களில் பிவிட்டியும் ஒன்று. காபோன், காமரூன் ஆகிய நாடுகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. இது காபோன் தேசத்து அதிகாரப்பூர்வ சமயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பண்பாட்டில் கிறித்தவ சமயத்தின் தாக்கமும் காணப்படும். யாரேனும் ஒருவர் குழுவிற்கு தலைமையேற்று, பண்டிகைகளையும் சடங்குகளையும் நடத்துவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவிட்டி&oldid=2177939" இலிருந்து மீள்விக்கப்பட்டது