பிள்ளையார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளையார்
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைசோழமங்கலம் ராஜலக்ஸ்மி
நடிப்புஅருண்குமார்
ராதா
வெளியீடுநவம்பர் 30, 1984
நீளம்3487 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிள்ளையார் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அருண்குமார், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையார்_(திரைப்படம்)&oldid=3741239" இலிருந்து மீள்விக்கப்பட்டது