பிளேட் நிசிமன்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனைவர் பிளேட் நிசிமன்டே (ஆங்கிலம்: Dr Bonginkosi Emmanuel "Blade" Nzimande; பிறப்பு 14 ஏப்பிரல் 1958) ஒரு தென் ஆப்பிரிக்க அரசியல்வாதி, கல்வியாளர். இவர் உயர் கல்வி மற்றும் பயிற்சியின் அமைச்சராக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்வித்துறை அமைச்சராக கல்வியில் ஆப்பிரிக்க மொழிகளின் முக்கியப்படுத்தும் கொள்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேட்_நிசிமன்டே&oldid=1517685" இருந்து மீள்விக்கப்பட்டது