பிளீச் (மங்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bleach
Bleach cover 01.jpg
Cover of Bleach tankōbon volume 1,
featuring Ichigo Kurosaki.
GenreAdventure, supernatural[1]
மங்கா
Author Tite Kubo
Publisher Shueisha
English publisher வார்ப்புரு:English manga publisher
Demographic ஷோனன்
Imprint ஜம்பு காமிக்சு
Magazine வீக்லி ஷோனன் ஜம்பு
English magazine வார்ப்புரு:English manga magazine
Original run ஆகத்து 7, 2001ஆகத்து 22, 2016
Volumes 74
அனிமே தொலைக்காட்சித் தொடர்
அனிமே திரைப்படங்கள்
Live-action film

பிளீச் (ஜப்பானீஸில்: ブリーチ) டிட்டே கியூபோ என்பவரால் சித்தரிக்கப்பட்டு, கதை எழுதப்பட்டு வரக்கூடிய, ஜப்பாநில் மாங்கா என அழைக்கப்படும் வரைக்கதை ஆகும். பிளீச், இச்சிகோ குரொசாகி என்கிற துடிப்பான இளைஞன், தனக்கு ரூக்கியா கூச்க்கி என்பவளிடமிருந்து கிடைத்த ஆத்மாவை அழிக்கும் மற்றும் காக்கும் சக்தியுடன் ((சோல் ரீப்பர் )எம தர்மனை போல) அவன் மேற்கொள்ளும் சாகசங்களை கூறும் கதை ஆகும். அவனுக்கு கிடைத்த புது சக்தியினால் அவன் மனிதர்களை தீய ஆன்மாக்களிடமிருந்து காக்கும் மற்றும் துளைந்து பொய் வழி தேடும் ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் பொறுப்புகளின் கட்டாயத்திற்கு ஆளாகிறான் மேலும் பல பரிமாணங்களுக்கு இதனால் பயணம் செல்ல நேரிடகிறது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Official Website for Bleach". Viz Media. June 14, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 24, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bleach (manga)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளீச்_(மங்கா)&oldid=3096800" இருந்து மீள்விக்கப்பட்டது