உள்ளடக்கத்துக்குச் செல்

பிலேவோலாண்டு

ஆள்கூறுகள்: 52°32′N 5°40′E / 52.533°N 5.667°E / 52.533; 5.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலேவோலாண்டு
மாகாணம்
பிலேவோலாண்டு-இன் கொடி
கொடி
பிலேவோலாண்டு-இன் சின்னம்
சின்னம்
பண்: "Waar wij steden doen verrijzen..."
"எங்கும் நகரங்களை நாம் எழுப்புவோம்..."
நெதர்லாந்தில் பிலேவோலாண்டு
நெதர்லாந்தில் பிலேவோலாண்டு
ஆள்கூறுகள்: 52°32′N 5°40′E / 52.533°N 5.667°E / 52.533; 5.667
நாடுநெதர்லாந்து
Inclusion1 January 1986
தலைநகரம்லேலிஸ்டாட்
Largest cityஅல்மெரி
அரசு
 • King's CommissionerLeen Verbeek (PvdA)
பரப்பளவு
 • Land1,419 km2 (548 sq mi)
 • நீர்993 km2 (383 sq mi)
 • பரப்பளவு தரவரிசை11வது
மக்கள்தொகை
 (December 2016)
 • Land4,07,905
 • தரவரிசை11வது
 • அடர்த்தி290/km2 (740/sq mi)
  அடர்த்தி தரவரிசை8வது
ஐஎசுஓ 3166 குறியீடுNL-FL

பிலேவோலாண்டு (டச்சு ஒலிப்பு: [ˈfleːvoːlɑnt] (கேட்க)) நெதர்லாந்து நாட்டின் 12வது மற்றும் கடைசி மாகாணம் ஆகும். 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் இந்த மாகாணம் விரிவாக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பிலேவோபோல்டர் பகுதிகள் இணைந்து ஒரு மாகாணமானது. நெதர்லாந்து நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள வடகடல் பகுதியின் வளைகுடா கடற்கரை முழுவதும் இம் மாகாணத்துடன் 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்டது.[1]

மேற்கோள்

[தொகு]
  1. How it works : science and technology. New York: Marshall Cavendish. 2003. p. 1208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761473238.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலேவோலாண்டு&oldid=3582247" இலிருந்து மீள்விக்கப்பட்டது