பிரையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரையம் என்பவர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் வரும் டிராய் நகரத்தின் அரசன் ஆவார். ஹெக்டார், பாரிஸ் ஆகியோர் இவரது மகன்கள். டிரோஜன் போரில் அக்கிலீஸால் கொல்லப்பட்ட தனது மகன் ஹெக்டாரின் உடலை இவர் கிரேக்கர்களின் முகாமுக்கே சென்று வேண்டிப்பெற்று வந்தது குறிப்படத்தக்கதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையம்&oldid=2019502" இருந்து மீள்விக்கப்பட்டது