பிரேசிலில் சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடந்த சில தசாப்தங்களாக பிரேசிலில் சமயமின்மை அதிகரித்துள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பில், 8% மக்கள் "சமயமற்றவர்கள்" என அடையாளம் காணப்பட்டனர்.[1] 1970 ஆம் ஆண்டு முதல், பிரேசிலிய புவியியல் மற்றும் புள்ளியியல் நிறுவனம், தங்கள் தசாப்த கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், தங்களை எந்தவொரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதாத மக்களுக்காக, 'சமயமின்மை ' என்பதை சுய விளக்கமாகச் சேர்த்துள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பில், 8.0% மக்கள் தங்களை "சமயமற்றவர்கள்" என்று அறிவித்தனர்.

உசாத்துணை[தொகு]

  1. "Censo 2010: número de católicos cai e aumenta o de evangélicos, espíritas e sem religião" (in Portuguese). பார்க்கப்பட்ட நாள் 5 September 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலில்_சமயமின்மை&oldid=3708624" இலிருந்து மீள்விக்கப்பட்டது