பிரிஸிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிஸிங்கர்
அமெரிக்க முதல் பதிப்பின் சிகப்பு டிராகன் அட்டைப்படம்.
நூலாசிரியர்கிறிஸ்டோபர் பாலோனி
பட வரைஞர்ஜான் ஜூடோ பாலன்சர்
அட்டைப்பட ஓவியர்ஜான் ஜூடோ பாலன்சர்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
தொடர்மரபுவழிச் சுழற்சி
வகைகற்பனை
கதைமாந்தரின் வளர்ச்சி பேசும் புதினம்
வெளியீட்டாளர்ஆல்பிரட் நாப்ஃ
வெளியிடப்பட்ட நாள்
செப்டம்பர் 28, 2008
ஊடக வகைதடின அட்டை பதிப்பு and காகிதத் தாள் பதிப்பு and ஒலிக் குறுந்தகடு
முன்னைய நூல்எரகன், எல்டஸ்ட்

பிரிஸிங்கர் (Brisingr) என்பது கிறிஸ்டோபர் பாலோனி என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய ஒரு புதினம் ஆகும். இவர் மரபுவழி சுழற்சி என்ற புதினத் தொடர்கதைகளின் ஆசிரியர் ஆவார். இந்த புதினம் மூன்றாவது தொடர் புதினம் ஆகும். இப் புதினம் செப்டம்பர் மாதம் 20 ம் தேதி 2008 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸிங்கர்&oldid=3665495" இருந்து மீள்விக்கப்பட்டது