பிரித்துத் தீர்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரித்துத் தீர்த்தல் என்பது ஒரு சிக்கல் தீர்வு உத்தி ஆகும். ஒரு சிக்கலை சிறு கூறுகளாகப் பிரித்து, அந்தக் கூறுகளை தீர்ப்பதன் மூலம் சிக்கலின் முழுமைக்கும் தீர்வு காணும் முறை இதுவாகும். பல சூழ்நிலைகளில் இது ஒரு அடிப்படை செயற்பாடு. எ.கா ஒரு நூல் எழுதுவது என்றால், அந்த நூலின் பாகங்களை பிரித்து அவற்றை ஒவ்வொன்றாக எழுதி, பின்னர் நூலாகத் தொகுக்கலாம்.