உள்ளடக்கத்துக்குச் செல்

பார்ப்பனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிராமணியம் அல்லது வந்தேறி என்பது ஒருவகைப்பட்ட நடைமுறையைக் குறிப்பதேயன்றி பிராமணர் என்று தம்மை அழைத்தும், குறிப்பிட்ட குழுக்களைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களின் பண்பாட்டையோ, கலாசாரத்தையோ, உலகப் பார்வையையோ மட்டுமே குறிப்பன அன்று.

ஆரிய வேதங்களின் அடிப்படையிலமைந்த 'நால்வருணசாதி' அமைப்பின் கண்ணோட்டத்தைக் கொண்டு உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் விளக்கம் கூறி நியாயம் கற்பிக்க முயலும் அணுகுமுறையையே பிராமணியம் அல்லது பார்ப்பனியம் எனப் பொதுவாக அழைக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ப்பனியம்&oldid=3435344" இலிருந்து மீள்விக்கப்பட்டது