பிராட்லி குருகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிராட்லி குருகர் (Bradley Peter Kruger, பிறப்பு: செப்டம்பர் 17, 1988), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். தென்னாபிரிக்காவில் பிறந்தவர். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை விரைவு மிதம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்லி_குருகர்&oldid=1676999" இருந்து மீள்விக்கப்பட்டது