பிராங்கோனிய தாரைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிராங்கோனிய தாரை
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
ஆத்திரேலிய வகைப்படுத்தல்ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்தாரைப் புறாக்கள்
மாடப் புறா
புறா

பிராங்கோனிய தாரைப் புறா (Franconian Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. பிராங்கோனிய தாரைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை தாரை வாசிப்பது போன்ற இவற்றின் சத்தத்திற்காக அறியப்படுகின்றன. இவை குரல் புறாக்களின் ஓர் வகையாகும். இவை கால்களில் இறகற்று காணப்படும். இவை கி.பி.1900களில் தோன்றின. [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]