பிரமோத் போர்தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமோத் போர்த்தாகூர் அசாமின் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். 2016 ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் பிஸ்வானாத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Six-MLA team inspects Dhubri border areas". Archived from the original on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.
  2. "BJP list of 88 candidates". Archived from the original on 2016-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.
  3. "Landslide victory for BJP alliance". Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்_போர்தாகூர்&oldid=3563517" இலிருந்து மீள்விக்கப்பட்டது