உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமிளா செயபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமிளா செயபால் (Pramila Jayapal, பிறப்பு: 21 செப்டம்பர் 1965) வாசிங்டன் மாநில இந்திய அமெரிக்க, அமெரிக்கக் கீழவை உறுப்பினர். இவர் சென்னையில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார். சிங்கப்பூரிலும் இந்தோனேசியாவிலும் வளர்ந்தார். 1982இல் அமெரிக்காவிற்கு குடியேறினார். அமெரிக்காவில் படிப்பை முடித்தார். அமெரிக்கக் கீழவைக்குத் (பிரதிநிதிகள் அவை) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pramila Jayapal Leaving OneAmerica". OneAmerica. July 8, 2017. Archived from the original on July 8, 2017. பார்க்கப்பட்ட நாள் March 28, 2018.
  2. "Caucus Members". Congressional Progressive Caucus. Archived from the original on April 27, 2019. பார்க்கப்பட்ட நாள் January 30, 2018.
  3. Jayapal, Pramila. "About Me". Pramila Jayapal. House of Representatives. Archived from the original on November 15, 2020. பார்க்கப்பட்ட நாள் April 27, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_செயபால்&oldid=4100823" இலிருந்து மீள்விக்கப்பட்டது