பிரபாத் காரியப்பெரும

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபாத் காரியப்பெரும (Prabath Kariyapperuma, பிறப்பு: சூன் 10 1986), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006-07 பருவ ஆண்டில், இலங்கை கொழும்பு தமிழ்யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாத்_காரியப்பெரும&oldid=2214403" இலிருந்து மீள்விக்கப்பட்டது