பிரதிபா தேவி
Appearance
பிரதிபா தேவி | |
---|---|
பதவியில் 1957–1957 | |
முன்னையவர் | இரத்தன் சிங் |
பின்னவர் | பிசுராம் |
தொகுதி | காங்கேர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிரதிபா தேவி (Pratibha Devi) என்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் காங்கேர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004.