பிரஞ்சு கயானாவில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெஞ்சு கயானாவைச் சேர்ந்த இரண்டு நவீன பெண்கள். எதிரே இருக்கும் பெண்மணி மாணிக்காய் (மரவள்ளிக்கிழங் கை தோலுரித்துக் கொண்டிருக்கிறார்

பிரெஞ்சு கயானாவில் பெண்கள் (Women in French Guiana) என்பது பிரெஞ்சு கயானாவில் வசிக்கும் அல்லது இருந்து வந்த பெண்களைக் குறிக்கும். இந்தப் பெண்களில் சிலர் பிரெஞ்சு கயானாவின் மெரூன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இயல்பில் தாய்வழித் தன்மை இருந்தாலும், பிரெஞ்சு கயானாவில் சில மெரூன் பெண்கள் ஒரு காலத்தில் கேபிடன் அல்லது ஆண் தலைவரின் உதவியாளர்களாக அல்லது பாசியாவாக மட்டுமே செயல்பட்டனர். பிரெஞ்ச் கயானாவில் உள்ள மெரூன் பெண்களுக்கான பொதுவான வேலை, கடலோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் வேலையாகும். குறிப்பாக இவர்கள் செயிண்ட்-லாரன்ட் மற்றும் கயென் சந்தைகளில் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக வருமானம் ஈட்டுவார்கள்.[1]

பிரெஞ்சு கயானாவைச் சேர்ந்த மற்ற பெண்களும் கலினா, ஓயாரிகூலெட்டு மற்றும் வயனா மக்கள் போன்ற பிற இனக்குழுக்களில் இருந்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Polimé, Thomas (translated from Dutch by Kenneth Bilby). "The Role of Women in the Maroon Societies of Suriname and French Guiana". This article was commissioned by SITES for the Educational Resource Guide to the exhibition Creativity and Resistance: Maroon Cultures in the Americas. பார்க்கப்பட்ட நாள் 3 November 2013.