பிரகாஷ்ராவ் அபிட்கர்
தோற்றம்
பிரகாஷ்ராவ் அபிட்கர் | |
|---|---|
| प्रकाशराव आबिटकर | |
| <nowiki>மகாராஷ்டிரா சட்டபேரவை உறுப்பினா் | |
| தொகுதி | இரத்தனகிாி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | சிவ சேனா |
பிரகாஷ்ராவ் அபிட்கர் (மராத்தி: प्रकाशराव आबिटकर) இவர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கோலாபூர் மாவட்டத்தை சார்ந்த ஒரு சிவ சேனா அரசியல்வாதி ஆவார். அவர் தற்போதைய கோலாபூர் மாவட்டத்திலுள்ள இரத்தனகிாி விதான சட்டமன்ற தொகுதியின் சிவ சேனா கட்சியின் உறுப்பினா் ஆவார்.[1][2]
நிலை
[தொகு]- 2014: மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாா்வை
[தொகு]- ↑ "Shiv Sena MLAs 2014". Archived from the original on 2015-09-12. Retrieved 2017-07-26.
- ↑ "Sitting and previous MLAs from Radhanagari Assembly Constituency".