பிரகாசு நஞ்சப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரகாசு நஞ்சப்பா
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு29 பெப்ரவரி 1976 (1976-02-29) (அகவை 43)
பங்களூரு, இந்தியா
உயரம்175 cm (5 ft 9 in) (2014)
எடை82 kg (181 lb) (2014)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுறிவைத்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)10 மீ காற்றுத் துப்பாக்கி
50 மீ துப்பாக்கி

பிரகாசு நஞ்சப்பா (Prakash Nanjappa) (பிறப்பு:29 பிப்ரவரி 1976) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் வல்லவர், இவர் 10 மீ, 50 மீ காற்றுத் துப்பாக்கிச் சுடும் நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். . இவர் தென்கொரியா, சாங்வானில் நடந்த 2013 ISSF உலகக் கோப்பை விளையாட்டுகளில் 10 மீ காற்றுத் துப்பாக்கிக் குறிவைத்துச் சுடுவதில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அப்போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர் இவர் ஒருவரே.[1] இவர் கிளாசுகோவில் நடந்த 2014 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் ஆடவர் 10 மீ காற்றுத் துப்பாக்கிக் குறிவைத்துச் சுடுவதில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prakash Nanjappa profile". Olympic Gold Quest. பார்த்த நாள் 26 July 2014.
  2. "Men's 10 metre air pistol Finals". glasgow2014.com (26 July 2014). பார்த்த நாள் 26 July 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாசு_நஞ்சப்பா&oldid=2720488" இருந்து மீள்விக்கப்பட்டது