பிரகலாத் கேசவ் அத்ரே
Appearance
பிரகலாத் கேசவ் அத்ரே என்பவர் மராத்திய எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் ஆச்சார்யா அத்ரே என்றும் அழைக்கப்பட்டார். மராத்தா என்ற மராத்திய இதழின் நிறுவனரும் ஆசிரியரும் ஆவார். இவர் சில மராத்திய திரைப்படங்களுக்கான கதைகளை எழுதியுள்ளார்.
சியாம்சி ஆய் என்ற பெயரில் இவர் தயாரித்த மராத்திய திரைப்படம் தேசிய விருதினைப் பெற்றது,[1][2][3]
எழுதியவை
[தொகு]நாடகங்கள்
[தொகு]- அசீ பாயகோ ஹவீ
- உத்யாசா ஸம்ஸார
- ஏகச பியாலா-விடம்பன
- கவடீசும்பக
- குருதட்சிணா
- கராபாஹேர
- ஜக காய மஹணேல?
- டாக்டர லாகூ
- தோ மீ நவ்ஹேச
- பராசா காவளா
- பாணிக்ரஹண
- பிரகலாத
- பிரீத்திசங்கம
- புவா தேதே பாயா
- பிரம்மச்சாரி
- பிரமாசா போபளா
- மீ உபா ஆஹே
- மீ மந்திரீ ஜாலோ
- மோரூசீ மாவசீ
- லக்னாசீ பேடீ
- வந்தே பாரதம்
- வீரவசன
- சிவசமர்த்த
- ஸம்ராட சிம்ம
- ஸாஷ்டாங்க நமஸ்கார
காவியங்கள்
[தொகு]- கீதகங்கா
- ஜேண்டூசீ புலே
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Illustrated Weekly of India, Volume 95. Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1974. p. 31.
Marathi literature is strewn with Deshastha writers. Some of the luminaries are B. S. Murdhekar, the neo classical poet and critic; the popular dramatists P. K. Atre, V.V.Shirwadkar; the poet and story writer G.D.Madgulkar popularly known as the "Modern Walmiki" of Maharashtra, Sahitya Akademi Award winners G. T. Deshpande, Laxmanshastri Joshi, S. N. Banhatti, V. K. Gokak and Mugali all belong to this community.
- ↑ Jaquir Iqbal (October 2009). Sunita Deshpande (ed.). Encyclopedic dictionary of Marathi literature. Global Vision Publishing House. pp. 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182202214. பார்க்கப்பட்ட நாள் 1 October 2009.
- ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Routledge. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135943189. பார்க்கப்பட்ட நாள் 10 July 2014.