பின்னவலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பின்னவல யானைகள் சரணாலயம்

பின்னவல இலங்கை கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது தலைநகர் கொழும்பில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள பின்னவலை யானைகள் புகலகம் பெரிதும் அறியப்பட்ட ஒன்று.

யானைகள் சரணாலயம்[தொகு]

பின்னவலை யானைகள் புகலகம் கேகாலை நகரிலிருந்து வட கிழக்குத் திசையில் அமந்துள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படுகின்றது.

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 7°18′N 80°24′E / 7.300°N 80.400°E / 7.300; 80.400

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னவலை&oldid=1914598" இருந்து மீள்விக்கப்பட்டது