பிக்னியோஸ்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிக்னியோஸ்போா் (Pycniospores ) என்பது ஒரு வகை பூசணவித்தாகும். இவை தனித்தன்மைப்  பெற்ற கிண்ண வடிவிலான பிக்னியா என்ற அமைப்பிலிருந்து  தோன்றுகின்றன. பெரும்பாலான பூசணங்கள் பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் வித்துக்களை தோற்றுவிக்கின்றன. வித்துக்கள், நிறமற்றும் , பச்சை, மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கருமை, செம்மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன.

மற்ற வகை வித்துக்கள்[தொகு]

ஸ்ப்பொராஞ்சியோ ஸ்போா்கள்

இவை ஸ்ப்பொராஞ்சியம் எனப்படும் வித்துப் பையிலிருந்து தோன்றுகின்றன.

கொனிடியா

இவைத் தனித்தன்மை வாய்ந்த கொனிடிய தாங்கியின் நுனிப்பகுதியிலிருந்து தோன்றுகின்றன.

ஆய்டியா

பெரும்பாலான பூசணங்களில் பூஞ்சை இலை குருக்கு சுவா் வழியே பலத் துண்டுகளாக பிளவுப்பட்டு, ஒவ்வொரு சிறுத் துண்டும் முளைத்துத் தோன்றுவதே ஆய்டியா ஆகும்.

கிளாமிடோஸ்போா்

இவை ஆஸ்டியபக்களைப் போலவே தோற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றின் செல்சுவா் தடிப்பானது. நுனிப்பகுதியிலிருந்தும் , இடைப்பகுதியிலிருந்தும் தோன்றுகின்றன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்னியோஸ்போர்&oldid=3574373" இலிருந்து மீள்விக்கப்பட்டது